குடிஅரசு

தெருவில் நடத்தலும் சர்க்கார் மனப்பான்மையும் குடி அரசு – கட்டுரை – 07.03.1926

கோயம்புத்தூர் ஜில்லா உடுமலைப்பேட்டை தாலுக்கா குமரலிங்கம் என்னும் கிராம அக்கிரஹாரத்தில் ஒரு சர்க்கார் பொது தபாலாபீஸ் இருந்துவந்தது. அவ்வூர் அக்கிரஹார வாசிகளாகிய பிராமணர்கள் தாழ்ந்த வகுப்பார் என்று…

சக்கரை என் நண்பரல்ல (நன்றி கெட்ட தன்மை) குடி அரசு – கட்டுரை – 07.03.1926

சென்னை கார்பொரேஷன் தேர்தலின் போது சென்னைகார்பொரேஷனை பிராமணக் கார்பொரேஷானாக்க ஸ்ரீமான்கள் சக்கரை ஆதிகேசவ நாயக்கரும், பிராமணரல்லாதார் பலரும்அரும்பாடு பட்டார்கள். தங்கள் வகுப்பாரை வைதார்கள்; தேசத் துரோகி என்றார்கள்;…

இந்து மகாசபையின் உண்மை நிறம்! சிரத்தானந்தரே அறிந்து விலகிக் கொண்டார் 07.03.1926

நமது நாட்டில் இந்து மகாசபை என்னும் பேரால் ஒரு பிராமணவர்ணாஸ்ரம சபை ஏற்பட்டிருப்பதைப் பற்றி நாம் பல முறை – அது, இந்தியாவை அந்நியருக்கு காட்டிக் கொடுப்பதற்கு…

பாதிரிமார்களும் ஆச்சாரியார்களும் குடி அரசு கட்டுரை 07.03.1926

நம் நாட்டு இந்து ஜனங்களுக்கு பாதிரிமார்களென்றால் ஒரு வித பக்தியும் மரியாதையும் அவர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் இரகசியத்தை நமது மக்கள் உணரவே முடியாமல் போய்விடுகிறது. பொதுவாக…

தமிழிற்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் இரகசியமும் – சித்திரபுத்திரன்குடி அரசு – கட்டுரை – 07.03.1926

நமது நாட்டின் ஷேமத்திற்காக என்று எந்தக் காரியம் ஆரம்பிக்கபட்டாலும், அவற்றை நம் நாட்டுப் பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டுஅதனால் தாங்கள் பிழைக்கும் படியாகவும், நமக்கு பெரிய ஆபத்துவிளையும்படியாகவே செய்து…